ரோக்கியத்தைப

ரோக்கியத்தைப் பொறுத்தவரை வரும் முன் காப்போம் என்பது எப்போதும் பாதுகாப்பானது. அதை கடைப்பிடிப்பதும் எளிதானது. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலனில்லை. குறிப்பாக நோய் வந்த பிறகு சிகிச்சை செய்தாலும் அவை முழுமையான பலனை அளிக்காது. மாறாக வலியும் வேதனையும் அதிகரிக்கும். இத்தகைய நிலையும் மன அழுத்தமும் இன்றி இயல்பாக எதிர்கொள்ள ஆரோக்கியம் குறித்து முன் கூட்டியே விழிப்புணர்வு தேவை.